Face forces

முடிவெடுக்கும் திறன்

Who has the dominant voice in household decisions? Dominant parties are represented with larger faces.

குடும்பத்தில் முடிவெடுப்பதில் ஆதிக்கம் நிறைந்த குரல் யாரிடம் உள்ளது? ஆதிக்கம் செய்யும் நபரின் முகவுருவம் பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக. ஊராட்சியில் பெண்கள் அதிக அளவில் முடிவெடுப்பவர்கள் இருக்கிறார்கள் எனில் பெண்ணின் தலை உருவம் ஆணின் தலை உருவத்தைவிட பெரியதாக குறிப்பிட்பட்டிருக்கும். நம்மால் பல்வேரு ஊராட்சிகள் மற்றும் குடும்பங்களை தேர்வு செய்து பல்வேறு பிரச்சனைகளுக்கு யார் முடிவெடுக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும்.

Well-being indicators

நல்வாழ்விற்கான குறிகாட்டிகள்

16 questions were selected to represent well-being across the domains of social empowerment, technical abilities, economic health, and sanitation. An image to represent each question is shown to be brighter (good) or grey (bad) based on the health of the answers.

சமுதாய மேம்பாடு, தொழில் நுட்ப திறன்கள், பொருளாதாரம் சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளை மையமாக கொண்டு 16 கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலம் ஒரு தனிநபரின் நல்வாழ்விற்கான குறிகாட்டிகளை அறியும் வகையில் இடம் பெற்றுள்ளது. ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் ஒட்டு மொத்த சுகாதாரமும் வரைபடத்தில் குறிபிட்ட கேள்வி மூலம் அதற்கு கீழே அமைய பெற்ற குறியீட்டு வரைபடம் (சார்ட்) மூலம் மிக தெளிவாக அறிய முடியும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறந்த சுகாதாரம் மற்றும் சிறந்த சுகாதாரத்திற்கான பதில்கள் தரப்பட்டுள்ளன எனில் அதற்குரிய கலர் பிரகாசமான நிறமாகவும் (பச்சை கலராகவும்) மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுகாதாரம் குறைவாக அல்லது சுகாதாரத்திற்கான பதில்கள் சரியாக தரப்படவில்லை எனில் அதற்குரிய கலர் சாம்பல் நிறமாக நமக்கு தெரிய வரும். குறியீட்டு வரைபடத்திற்கான கலர் சிறந்த பதில் அல்லது சுமாரான பதிலகளுக்கு முறையே பச்சை கலர் முதல் சாம்பல் கலர் வரை சித்தரிக்கின்றன.

Diet

உணவு

Flowers and marriage

திருமணம்

Each flower depicts a bundle of indicators pertaining to marriage. One flower reprents one married woman. The height of the flower corresponds to the age at marriage where shorter flowers are women that got married at younger ages. The color of the flower represents whether the marriage was with a blood relative (red) or not (yellow). The type of flower represents whether the woman gave consent (bloomed) to being married or not (unbloomed). The number of leaves represent the number of children in marriage. Click to see different women in the area.

This visualization may be used to see relationships in the data. For instance, are there many short, unbloomed flowers? Are red flowers usually consensual or not? Does consensuality increase or decrease with age?

ஒவ்வொரு பூவும் திருமணம் தொடர்பான பல குறிகாட்டிகளை பற்றி விளக்குகிறது. ஒரு பூ ஒரு பெண்ணின் திருமணத்தை பற்றி விளக்குகிறது. பூவின் உயரம் பெண்ணின் திருமண வயதை சுட்டிகாட்டுகிறது. குறைந்த உயரம் கொண்ட பூ பெண் சிறுவயதில் திருமணம் ஆனதை குறிக்கிறது. பூவின் கலர் உறவுமுறையில் திருமணம் நடைபெற்றிருப்பதை பற்றி விளக்குகிறது. பூவின் கலர் சிவப்பு நிறம் என்றால் உறவு முறையில் திருமணம் ஆனதையும் மஞ்சள் நிறம் என்றால் திருமணம் உறவுமுறையில் நடைபெறவில்லை என்பதையும் குறிக்கிறது. பூக்களின் வகை பெண்ணின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பதை குறிக்கிறது. பூக்களில் இலைகளின் எண்ணிக்கை திருமணத்தில் குழந்தைகளின் எண்ணக்கையை குறிக்கிறது. வரைபடத்தை அழுத்துவதன் மூலம் வெவ்வேறு குடும்பங்களை பற்றி காண இயலும்.